2,500+ Complete Puthiya Payanangal Level 1 in Northern Province

You are currently viewing 2,500+ Complete Puthiya Payanangal Level 1 in Northern Province
புதிய பயணங்கள் 2025
நிலை ஒன்றை இதுவரை நிறைவு செய்த 2500 இற்கும் அதிகமான வடமாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு நிலை 1 நிறைவுச் சான்றிதழ்,ஸ்டிக்கர், சின்னங்கள் மற்றும் நிலை 2 புத்தகங்கள் அவர்களின் பாடசாலைகள் ஊடாக வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
தற்போதும் நிலை ஒன்றினை நிறைவு செய்து உங்களுக்கான சான்றிதழ்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
நிலை ஒன்று புத்தகத்தை தரவிறக்கம் செய்ய : www.yarlithub.org/pp
வடமாகாணத்தின் சில பாடசாலைகளில் மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கும் போது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்கள் இதோ !
 
New Journeys 2025
More than 2500 Northern Provincial school students who have completed Level 1 Certificate, stickers, symbols and Level 2 books are being given through their schools.
You can complete the current position and receive your certificates.
Level One to download the book: www.yarlithub.org/pp
Here are some pictures taken while students were honored with certificates in some schools in the Northern Province!
 

Leave a Reply