Business Initiative Workshop in Vavuniya

You are currently viewing Business Initiative Workshop in Vavuniya
வவுனியா மாவட்டத்தில் 12 பாடசாலைகள் முயற்சியாண்மை கழகத்தில் 2025 இல் புதிதாக இணைந்து கொண்டுள்ளன. இவ்வகையில் வவுனியா மாவட்டத்தில் புதிதாக இணைந்து கொண்ட பாடசாலைகளுக்கான முயற்சியாண்மை கழகம் தொடர்பான பயிற்சி பட்டறை ஆனது 25/01/2025, 1/2/2025 ஆகிய தினங்களில் காலை 9.00-3.00 மணி வரை இடம்பெற்றது. இதன் போது ஒன்பது பாடசாலைகள் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டன.
இப் பயிற்சி பட்டறையின் போது பாடசாலைகளில் எவ்வாறான தொழில் முயற்சிகளை உருவாக்கலாம், அதற்கு எவ்வாறு பிசினஸ் மாடல் கேன்வாஸ் (Business Model Canvas) பயன்படுத்துவது , முயற்சியாண்மை கழகத்தில் மாணவர்கள் பங்குகொள்வதால் எவ்வாறான ஆளுமைகள் விருத்தியடைகின்றன என்றும், முயற்சியாண்மை கழகத்தின் தொழிற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

மாணவர்களின் முயற்சியாண்மை திறனை வளர்ப்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம் ஆகவே உங்களுடைய பாடசாலைகளில் முயற்சியாண்மை கழகத்தை உருவாக்குவதில் ஆர்வமாக இருந்தால் எங்களுடன் இணையுங்கள்.

12 schools in Vavunia district are newly enrolling the Initiative Association in 2025. In this way, the workshop regarding the newly joined schools in Vavuniya district was held on 25/01/2025, 1/2/2025 from 9.00-3.00 am. During this, nine schools attended the workshop.
During this workshop discussed on how to create business initiatives in schools, how to use Business Model Canvas (Business Model Canvas), how personalities develop as students participate in Entrepreneurship Association, and the businesses of Entrepreneurship Association were discussed.
We’re passionate about developing students’ effort skills so join us if you’re interested in building an effort club in your schools.

Link to the post: https://www.facebook.com/photo/?fbid=1058687742956396&set=pcb.1058687842956386

Leave a Reply