YGC – 14 Junior Information
கனி : கவின் நீங்க அண்டைக்கு யாழ் ஐரி ஹப் இனால நடாத்தப்படுற புத்தாக்க போட்டிக்கு பற்றி சொன்னீங்க எல்லோ, அத நான் கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில இருக்கிற நண்பர்களுக்கு சொன்னனான், அவங்களுக்கும் இதுல போட்டியிட ஆசையா இருக்காம், கொஞ்ச சந்தேகங்கள் இருக்கு…