Entrepreneurship Club Workshops in Jaffna
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 14 பாடசாலைகள் பாடசாலை முயற்சியாண்மைக் கழகத்தில் 2025 இல் புதிதாக இணைந்து கொண்டுள்ளன. இப்பாடசாலைகளுக்கான பயிற்சிப்பட்டறை கடந்த 22/02/2025 அன்று இடம்பெற்றிருந்தது. இதில் 08 பாடசாலைகள் இணைந்திருந்தன.இப் பயிற்சி பட்டறையில் பாடசாலை முயற்சியாண்மைக் கழக அறிமுகம், பாடசாலைகளில்…