Yarl Geek Challenge Season 14 – Junior வலய மட்ட முடிவுகள்.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற YGC Junior வலயமட்ட போட்டிகளில் வடமாகாணத்தின் 13 கல்வி வலயங்களைச் சேர்ந்த 663 மாணவ அணிகள் பங்குபற்றியிருந்தன. போட்டியில் மாணவர்கள் அனைவரும் சிறப்பாக தங்களது திறமைகளையும் புத்தாக்கங்களையும் வெளிக்காட்டியிருந்தார்கள்.
பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ் வலய மட்ட போட்டிகளிலிருந்து ஜூலை 12ஆம், 13ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பங்கு பெற உள்ள அணிகளின் விபரங்கள்.
Yarl Geek Challenge Season 14 – Junior zone level results.
663 student teams from 13 educational zones in the Northern Province participated in the YGC Junior Zone competitions last weekend. All the students showed their talents and innovations in the competition.
We congratulate all the students who participated.
Details of the teams to participate in the final competition on July 12th and 13th at Thiruvalluvar Cultural Center, Jaffna from these zone level competitions.