YGC 14 – Junior Workshops Continuing + Clarifications

You are currently viewing YGC 14 – Junior Workshops Continuing + Clarifications
நந்தனி: நான் YGC Junior புத்தாக்கப் போட்டிக்கு விண்ணப்பித்துட்டேன்… ஆனா இன்னும் என்ன செய்வது என்றே தெரியலை. யாராவது உதவினால் நல்லா இருக்கும்.
சாயினி – நான் கூட நன்றாக ஒரு யோசனை வச்சிருக்கேன்… ஆனா போட்டிக்கு எப்படி சென்று கலந்துகொள்ளணும், என்ன செய்யணும் என்று தெரியல. ஏதாவது பயிற்சி இருக்கா?
மலர்விழி : அப்படியே நீங்கள் இருவரும் நினைச்சத போல Yarl IT Hub இன் YGC 14 Junior புத்தாக்கப் போட்டிக்கான பயிற்சி பட்டறை நடத்தப்பட இருக்கு! அதுவும் இந்த 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தில யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலயும், கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலயும், வவுனியா தெற்கு கல்வி வலயத்தில சைவப்பிரகாச மகளிர் கல்லூரியிலயும் நடைபெற இருக்கு.
நிஷா -ஓ really miss! எங்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?
ஆசிரியர்: இந்த பயிற்சியில் நீங்கள் உங்கள் புத்தாக்க யோசனைகளை மற்றவர்களுடன் பகிரலாம், உங்கள் சிக்கல்களுக்கு உதவிகள் பெறலாம், போட்டி விதிமுறைகள், எப்படி வெற்றியடைவது என்ற வழிகாட்டுதல் – எல்லாமே தரப்படும்.
காந்தன் – அப்படியா அப்போ நாம எல்லாரும் போவோமா
ஆமாம் கண்டிப்பா போவோம் 😍
ஆம் மாணவர்களே தயார் பணியிலே இருங்க உங்கள் வழிகாட்டியுடன் கலந்துரையாட இது தொடர்பா சந்தேகம் இருந்தா 0770740199 க்கு அழைக்கலாம்
 
Nandani: I have applied for YGC Junior Innovation competition… But still don’t know what to do. Would be nice if someone helps.
Saini – I also had a good idea… But don’t know how to participate in the competition and what to do. Is there any training?
Wreath Eye: Yarl IT Hub’s YGC 14 Junior Innovation Competition workshop is going to be held as you both think! That too will be held on 31st in Jaffna at Jaffna Hindu Women’s College, Kilinochi South Education Zone, Kilinochi Maha Vidyalaya, Vavuniya South Education Zone, Vavuniya South Education Zone, Vavuniya Southern Women’s College.
Nisha -O really miss! What will we benefit?
Teacher: In this training you can share your innovative ideas with others, get help with your complications, competitive rules, guidance on how to succeed – everything provided.
Kandan – So shall we all go then
Yes we will go for sure 󾌧
Yes students be ready to discuss with your mentor if you have any doubt call 0770740199
 

Leave a Reply