YGC Accelerator Applications Open

You are currently viewing YGC Accelerator Applications Open
நீங்கள் ஒரு முயற்சியாண்மையாளரா? உங்கள் ஆரம்ப நிலை அல்லது வளர்ச்சிப்படி நிலையில் உள்ள வர்த்தகத்தை விரைவுபடுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
YGC Accelerator இன் பத்தாவது அணியை உள்ளெடுப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டடுள்ளன.
📝விண்ணப்பிப்பதற்கு
ஏன் நீங்கள் YGC Accelerator இல் இணைய வேண்டும்?
📌உங்களின் வியாபாரம் தொடர்பான அனைத்து துறைகளிலும் உங்களை வழிப்படுத்தும் ஒரு துறைசார் வல்லுனரின்/குறித்த துறையில் சாதித்த ஒரு முயற்சியாண்மையாளரின் வழிகாட்டல்
📌YGC Accelerator உங்கள் வியாபாரத்தில் நீங்கள் கவனம் செலுத்தவேண்டிய விடயங்கள் தொடர்பான வழிகாட்டல்கள்
📌Yarl IT Hub இன் வலையமைப்பில் இணைவதினூடாக பலரின் அறிமுகத்தைப் பெறவும் உங்கள் வியாபாரத்தைப் பல்வேறு கோணங்களிலும் விரிவுபடுத்தும் வாய்ப்பு
📌வியாபாரத்தின் வளர்ச்சிக்கு அவசியமான பல்வேறு அம்சங்கள் தொடர்பான பயிற்சிகள்
📌உங்கள் Startup இனை முதலீட்டாளர்களின் முன் அளிக்கை செய்யும் வாய்ப்பு.
 
Are you an attemptor? Interested in accelerating your start-up or growth level business?
Applications are requested to join the tenth team of YGC Accelerator.
Why should you join YGC Accelerator?
📌Guidance from an Entrepreneur achieved in the Departmental/Reported Field that guide you in all departments of your business
📌YGC Accelerator Guidelines on things you need to focus on your business
📌Gain introduction of many and expand your business from different angles by joining the Yarl IT Hub network
📌Trainings on various aspects essential for the growth of business
📌Opportunity to entertain your Startup before investors.

Leave a Reply