கடந்த சனிக்கிழமை 30/03/2024, Yarl Geek Challenge Season – 13 Junior வலய ரீதியான அறிமுக கருத்தரங்கு கிளிநொச்சி வடக்கு மற்றும் வடமராட்சி கல்வி வலயங்களில் நடைபெற்றது.
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தில் Kn/Palai Central College மற்றும் Kn/Tharmapuram Central Collegeயிலும் வடமராட்சி கல்வி வலயத்தில் J/Hartley Collegeலும் நடைபெற்றது.
நீங்களும் இந்த Yarl Geek Challenge Season – 13 Junior இல் பங்கு பெறுவதற்கு – https://www.yarlithub.org/ygc-junior/
#ygc#junior#competition#northern#province#yarlithub#yit#education





All reactions:
3939