கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (21,22) நடைபெற்ற Yarl Geek Challenge : Season 14 Junior வலய மட்ட போட்டிகளில் பங்கு பற்றிய அணிகள் தொடர்பான ஒரு தொகுப்பு.
இவ் வலய மட்ட போட்டிகள் வடமாகாணத்தில் காணப்படும் 13 கல்வி Yarl IT Hubஇன் தன்னார்வலர்களால் அனைத்து கல்வி வலயங்களிலும் போட்டி தொடர்பான செயலமர்வுகளும், workshopஉம் நடத்தப்பட்டது. இச்செயலமர்வுகளில் இப்போட்டிப் பிரிவுகள் பற்றிய ஒரு அறிமுகம். மற்றும் எவ்வாறு ஒரு பிரச்சனையை இனம் காண்பது. அந்த பிரச்சனையைக்குரிய தீர்வினை எப்படி கண்டறிவது பற்றிய அறிவு வழங்கப்பட்டது..
3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தச் செயலமர்வுகளில் பங்கு பற்றினார்கள், மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்கள் மற்றும் YGC பற்றிய வினாக்களையும் Yarl IT Hub தன்னார்வலர்களிடம் இருந்து அறிந்து கொள்வதற்கு இந்த அமர்வுகள் பெரிதும் உதவியது. இதனை தொடர்ந்து நடாத்தப்பட்ட வலய மட்ட போட்டிகளில் 663 அணிகள் பங்கு பற்றி இருந்தார்கள். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 32.86% அணிகள் கூடுதலாக இந்த வருடம் பங்குபற்றி இருந்தார்கள்.
A set of teams participating in the Yarl Geek Challenge: Season 14 Junior Zone Level Tournament last Saturday and Sunday (21,22).
These zone level competitions were conducted by the volunteers of 13 education Yarl IT Hub in Northern Province. Competitive activities and workshops in all education zones. An introduction to the current sections in Icheyalamarvas. And how to find a problem race. Insight given on how to detect the solution to the problem..
Over 3,000 students participated in these activities, the sessions helped students learn their doubts and questions about YGC from the Yarl IT Hub volunteers. 663 teams were about to participate in the net level matches which were conducted following this. Compared to last year, an additional 32.86% teams participated this year.