பெண்களுக்கான டிஜிட்டல் வணிக மேம்பாட்டு பற்றிய கலந்துரையாடலானது 28.05.2025 காலை 9.30 – 12.30 வரை நடைபெற்று இருந்து.
இவ் கலந்துரையாடலின் போது போது, தங்களுடைய வணிக யோசனைகளை டிஜிட்டல் தளங்களில் எவ்வாறு வளர்த்துக்கொள்வது, வாடிக்கையாளர்களை அடையும் முறைகள், சமூக ஊடகங்களின் முக்கியத்துவம், மற்றும் முக்கியமான ஆன்லைன் வழிமுறைகள் பற்றி விரிவாகக் தெரிந்து கொண்டார்கள்.
WeHub பற்றி மேலும் தெரிந்து கொள்ள : https://www.yarlithub.org/wehub
Discussion on Digital Business Development for Women was held on 28.05.2025 from 9.30am – 12.30am.
During this discussion, they learnt in detail about how to develop their business ideas on digital platforms, methods to reach customer, importance of social media, and crucial online methods.
To know more about WeHub : https://www.yarlithub.org/wehub