வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் YGC 14 junior புத்தாக்கப் போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பித்த மாணவர்கள், புதிதாக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் இவ் பயிற்சிபட்டறையில் கலந்து கொள்ள முடியும்.
இப் பயிற்சிபட்டறையின் போது …..






மாணவர்களாகிய நீங்கள் செய்ய வேண்டியது பயிற்சி பட்டறைக்கு வரும்போது உங்களுடைய புத்தாக்கம் தொடர்பாக உங்களுடைய வழிகாட்டியுடன் கலந்துரையாடுவதற்கு தயாராக வரவும்.
இடம் – நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்யாலயம்
திகதி – 31/05/2025
நேரம் – 9.30 – 1.30 .
மேலதிக தகவல்களுக்கு – 0770740199
Students who have applied to participate in YGC 14 junior innovation competition at Vavuniya North Education Zone, freshers who are interested to apply can participate in this workshop.
During this workshop …..






All you need to do as students come to the workshop and be ready to discuss with your guide on innovation.
Place – Nochimottai Kanishta High School
Date – 31/05/2025
Time – 9.30 – 1.30 .
For more information – 0770740199