புதிய பயணங்கள் 2025 நிலை 1 – வவுனியா மாவட்டப் புள்ளிவிபரங்கள்
வவுனியா மாவட்டத்தில் புதிய பயணங்கள் நிலை 1 செயற்திட்டத்தில் இதுவரையில் 1040 மாணவர்கள் ஊக்கத்துடன் செயற்பட்டு அதில் 524 மாணவர்கள் நிலை ஒன்றினை வெற்றிகரமாக நிறைவு செய்து நிலை இரண்டிற்கு சென்றுள்ளார்கள். நிலை இரண்டில் வவுனியா மாவட்டத்தில் 56 பாடசாலைகள் உள்ளடங்குகின்றன. வவுனியா வடக்கு வலயத்தில் இருந்து 23 பாடசாலைகளுக்கும் வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து 33 பாடசாலைகளுக்கும் மாணவர்களின் நிலை இரண்டு புத்தகம் சான்றிதழ், பதக்கம் , sticker போன்றன அனுப்பி வைக்கப்பட்டது. இதன்போது பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கி இவற்றை வழங்கி ஊக்கிவித்த படங்களின் சில தொகுப்புகள் இங்கே…. உங்கள் பாடசாலைகளில் சான்றிதழ்கள் வழங்கிக் மாணவர்களை கௌரவிக்கும் படங்களையும் எம்முடன் பகிருங்கள் !
New Journeys 2025 Level 1 – Vavunia District Stats
1040 students have been motivated and out of which 524 students have successfully completed Level 1 project in Vavuniya district. Level two includes 56 schools in Vavuniya district. Students status two book certificates, medals, stickers etc were sent to 23 schools from Vavunia north zone and 33 schools from Vavunia north zone. Here are some collections of pictures that were encouraged by distributing these to students in schools…. Share pictures with us honoring students by giving certificates in your schools!