உங்கள் டிஜிட்டல் குரலை வலுப்படுத்த தயாரா? எனும் தலைப்பில் பெண் தலைமைத்துவ தொழில் முனைவோர்க்கான பயிற்சி பட்டறை மே 10, 2025 காலை 9.00 முதல் 12.00 வரை Yarl IT Hub – மன்னார் நிலையத்தில் இடம்பெற்றிருந்தது.
இதில் 11 பெண் தலைமைத்துவ தொழில் முனைவோர் ஆர்வமுடன் பங்குபற்றி இருந்தனர்.
இதில்
1. உள்ளடக்கத் திட்டமிடல் மற்றும் வியூகம்
2. கவர்ச்சிகரமான தலைப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் உருவாக்குதல்
3. பார்வையாளர்களை ஈர்க்கும் படங்கள், வீடியோக்கள் உருவாக்குதல்
4. சமூக ஊடகங்களில் உள்ளடக்கங்களை பகிரும் தந்திரங்கள்
5. பல்வேறு டிஜிட்டல் தளங்களுக்கு உள்ளடக்க வகைகள் தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்படிருந்தது.
Ready to strengthen your digital voice? Workshop for Women Leadership Entrepreneurs on May 10, 2025 from 9.00 am to 12.00 am at Yarl IT Hub – Mannar Station.
11 female leadership entrepreneurs were passionately participating in this.
On this one
1. Content planning and strategy
2. Creating attractive topics and content
3. Making pictures and videos that attract viewers
4. Content sharing tricks on social media
5. Guidelines regarding content types were provided to various digital sites.