Puthiya Payanangal “Eco Thinker” Award Released

You are currently viewing Puthiya Payanangal “Eco Thinker” Award Released
புதிய பயணங்கள் 2025 இல் புதிதாய் ஒரு விருது அறிமுகம் !
இம்முறை “Eco Thinker” சின்னத்தைப் பெற உங்களுக்கான ஒரு வாய்ப்பு !
🌱 சுற்றுச்சூழலைப் பற்றிச் சிந்திப்போம், அறிவோடு கற்போம், “Eco Thinker” சின்னத்தைப் பெறுவோம்! 🌍
அறிவார்ந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு கற்றல் பயணத்தைத் தொடங்க நீங்கள் தயாரா?
யாழ் ஐ.டி ஹப்பின் “புதிய பயணங்கள் நிலை 1” புத்தகத்தின் PDF பதிப்பைத் தேர்ந்தெடுத்து (www.yarlithub.org/pp), அதை நிறைவு செய்து , உங்கள் “Eco Thinker” சின்னத்தை பெருமையுடன் அணியுங்கள்! 🏅
டிஜிட்டல் முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல்,பூமியின் பசுமையை நிலை குலைக்காமல் இருக்கவும் நீங்கள் சிறு பங்களிப்பை வழங்குகின்றீர்கள்.
மேலும் அறியவும், இன்றே பதிவிறக்கம் செய்யவும் இந்த வீடியோவைப் பாருங்கள்!
நாமெல்லாரும் சேர்ந்து அறிவோடு சிந்திப்போம், சூழலைக்காப்போம்!
New Journeys introduced an award in 2025!
Here’s your chance to get the “Eco Thinker” symbol this time!
🌱 Think environment, learn with knowledge, get the “Eco Thinker” symbol! 🌍
Are you ready to start an intelligent and eco-friendly learning journey?
Jaffna I. Select the PDF edition of the book “New Journeys Level 1” ( www.yarlithub.org/pp ), complete it and wear your “Eco Thinker” symbol proudly! 🏅
By choosing the digital method, you contribute small to not only develop your knowledge but to prevent Earth’s greenery.
Watch this video to learn more and download today!
Let’s all think wisely and save the environment together!
Think Green, Learn Smart, Earn the Eco Thinker Badge! 🌍
Ready to embark on a learning journey that’s both insightful and eco-friendly?
Choose the PDF version of “Puthiya Payanangal Level 1” from Yarl IT Hub (www.yarlithub.org/pp), complete it, and proudly wear your “Eco Thinker” badge! 🏅
By choosing digital, you’re contributing to a greener planet while expanding your knowledge. Watch this video to learn more and download your copy today! Let’s learn smart and think green together!

Link to Video: https://www.facebook.com/yarlithub/videos/1319539045981718 

Leave a Reply