கவின் : யாழ் ஐரி ஹப் இனால நடாத்தப்படுற புத்தாக்க போட்டிக்கு Application போட்டுட்டிங்களா கனி?
கனி : ஓம் கவின், எங்க அக்கா எல்லாம் போன வருஷம் பங்குபற்றி புதுசா என்ன எல்லாமோ செய்தவ, ஆன எனக்கு பெருசா இதுகள பற்றி தெரியாது, எங்க கற்றுக்கொள்ளலாம் எண்டும் தெரியல, பங்கு பெற்ற ஆசையா தான் இருக்கு, என்ன பண்ணுற எண்டு தெரியாம இருக்கு.
கவின் : அட உங்களுக்கு தெரியாதோ, இப்பிடி இந்த போட்டி பற்றி கனக்க கேள்விகள் இருக்கும், அதே மாதிரி வழிகாட்டல்கள் தேவைப்பட்டா Yarl IT Hub உதவும், வாற சனிக்கிழமை இங்க மன்னார், மடு கல்வி வலயங்களுக்கு அவங்க நேரா வந்து இந்த புத்தாக்க போட்டி பற்றி ஒரு பயிற்சிக் கருத்தரங்கு வைக்க இருக்காங்க, அதுல என்ன என்ன போட்டி பிரிவு இருக்கு, அந்த போட்டி பிரிவுகளுள்ள நாங்க என்ன எல்லாம் செய்யலாம் எண்டு எல்லாம் விளக்கமா சொல்லுவாங்க. அதுல பங்கு பற்றினா உனக்கு எல்லாம் வடிவா விளங்கும்..
கனி : அட அப்பிடியா கட்டாயமா வாரன், நீங்களும் வாங்க, என
Kavin: Have you submitted an application for the innovation competition conducted by Jaffna Irie Hub?
Gani: Om Gavin, my elder sister did something new about participation last year, but I don’t know much about these, don’t know where to learn, I am wishing to participate, I don’t know what to do.
Gavin: Oh don’t you know, there will be heavy questions about this competition, if you need similar guidance, Yarl IT Hub will help, this Saturday here at Mannar, they will come directly to the middle education zones and have a coaching seminar on this innovative competition, what is the competitive section, what are we in those competitive categories? Can do everything, they will explain everything. If you participate in it, everything will be shaped for you..
Gani: Oh, I will come like that, you also come!