Business Model Workshop at Mannar
கடந்த ஞாயிற்றுக்கிழமை (09-03-2025) மன்னார் Yarl IT Hub நிலையத்தில் Introduction to Business Model எனும் தொனிப்பொருளில் எமது மன்னார் யாழ் ஐரி ஹப் நிலையத்தில் அமர்வு நடாத்தப்பட்டிருந்தது. இதில் வியாபாரங்களை ஆரம்பிக்க ஆர்வமுள்ளவர்கள், பாடசாலை முயற்சியாண்மை கழக மாணவர்கள்,…