புதிதாய் ஒன்றை உருவாக்கும் ஆர்வமுள்ள பாடசாலை மாணவர்களுக்கான Yarl Geek Challenge – ஜூனியர் போட்டி.
ஒரு இணையதளம் உருவாக்குவது, ஒரு கைபேசி அப்ளிகேஷனை உருவாக்குவது, சிறு இயந்திரங்களை வடிவமைப்பது, அல்லது விஞ்ஞானத்தின் பிரயோகம் மூலமான புத்தாக்க தயாரிப்பு ஒன்றினை செய்து Yarl Geek Challenge – ஜூனியர் போட்டியில் பங்கேற்போம் வாருங்கள்…!

மாணவர்களின் புத்தாக்க திறன்களை வெளிக்கொணர்வதற்கான மற்றும் வெளிக்காட்டுவதற்கான ஓர் போட்டி.
Yarl IT Hub இனால் வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து வட மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை விருத்திசெய்யும் முகமாக வருடாந்தம் நடாத்தப்படும் Yarl Geek Challenge (ஜூனியர்) போட்டியின் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஏன் நீங்கள் இந்த போட்டியில் ஏன் பங்குபற்ற வேண்டும்
=> உங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு!
=> புதிய நண்பர்களை உருவாக்கலாம்!
=> புத்தாக்கம், தொழில்நுட்ப உலகத்திற்கு முதல் படியாக அமையும் !

www.yarlithub.org/ygc-junior என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க முடியும்.
இன்னும் ஏன் தாமதம்?
உங்கள் கனவுகளை நனவாக்க இதுவே சரியான நேரம்!
உங்களின் திறமையை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த சந்தர்ப்பம்!

மேலதிக தகவல்களுக்கு
event@yarlithub.org அல்லது 0767673158 என்ற இலக்கத்தினை தொடர்ப்பு கொள்ளவும்
Apply today! https://www.yarlithub.org/ygc-junior
How to apply?
Apply today! : www.yarlithub.org/ygc-junior
Yarl Geek Challenge – Junior Competition for interested school students who are creating something new.
Come join the Yarl Geek Challenge – Junior Contest to create a website, create a mobile application, designing small machines, or create innovative product through the application of science…!

A Competition to Expose and Exhibit Students’ Innovative Skills.
Applications for the Yarl Geek Challenge (Junior) Competition organized by the Yarl IT Hub in association with the Department of Education in Northern Province to develop innovation among school students in the Northern Province.
Why you should participate in this competition
=> A Great Opportunity to Showcase Your Talent!
=> Let’s make new friends!
=> Innovation will be the first step to the tech world!

You can fill out the application form and apply at www.yarlithub.org/ygc-junior
Why is it still late?
This is the right time to make your dreams come true!
This is a great opportunity to show off your talent!

For more information
event@yarlithub.org or contact 0767673158