Business Model Workshop at Mannar

You are currently viewing Business Model Workshop at Mannar

கடந்த ஞாயிற்றுக்கிழமை (09-03-2025) மன்னார் Yarl IT Hub நிலையத்தில் Introduction to Business Model எனும் தொனிப்பொருளில் எமது மன்னார் யாழ் ஐரி ஹப் நிலையத்தில் அமர்வு நடாத்தப்பட்டிருந்தது. இதில் வியாபாரங்களை ஆரம்பிக்க ஆர்வமுள்ளவர்கள், பாடசாலை முயற்சியாண்மை கழக மாணவர்கள், பெண் தொழில்முனைவோர் மற்றும் தொழில்முனைவு எண்ணக்கரு கொண்ட இளைஞர்கள் ஆகியோர் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

 

Last Sunday (09-03-2025) session was conducted at Mannar Yarl IT Hub Station with the tone of Introduction to Business Model at our Mannar Jaffna Irie Hub Station. It was eagerly participated by those interested in starting businesses, school Entrepreneurship Club students, female entrepreneur and entrepreneurial counting youth.

Leave a Reply