Puthiya Payanangal Example Experiment – DNA

You are currently viewing Puthiya Payanangal Example Experiment – DNA
உங்களின் இரகசியக் குறியீடு : ஒரிகாமி மூலம் DNA மாதிரி ஒன்றினைச் செய்திடுவோம்! ✨🧬
அற்புதமான விஞ்ஞான உலகில் ஆராய்ச்சிகளின் மூலம் புதிய விடையங்களை அறிந்துகொள்ள நீங்கள் தயாரா?
🚀 புதிய பயணங்கள் 2025 – நிலை 1 புத்தகத்தின் மூன்றாவது செயற்பாடாக
DNA ஒரிகாமி உருவாக்கம் கொடுக்கப்படுள்ளது .
🎥 இச்செயற்பாட்டை எளிதாகவும் விருப்பத்தோடும் செய்யக்கூடிய படி முறையிலான காணொளி இதோ!
💡 இந்த செயற்பாட்டில் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளப் போகிறீர்கள்?
✅ DNA என்றால் என்ன ?
✅ DNA உடன் தொடர்புடைய அறிவியலை விளையாடி விளையாடி அறிந்து கொள்ளலாம்.
✅ DNA மாதிரியில் உள்ள கணித வடிவம் பற்றி அலசி ஆராயலாம்.
🔎 வீடியோவை முழுவதுமாகப் பார்க்கவும், அறிவியலை உயிர்ப்பிக்கவும்! 📌
🚀 நிலை 1 புத்தகத்தில் உள்ள ஏனைய செயற்பாடுகளை நிறைவு செய்து சிறப்பான பரிசுகளை வெல்லுங்கள்! 🏆🎉
📥 இப்போதே நிலை 1 புத்தகத்தை பதிவிறக்குக:https://www.yarlithub.org/pp/
https://youtu.be/Ja-BlLrFbI4?si=iIy0ib9gLLGmjT7M

Your Secret Code: Let’s Message DNA Sample Unit via Origami! ✨ 🧬
Are you ready to learn new answers through research in the amazing science world?
🚀 New Journeys 2025 – Phase 1 as the third activity of the book
DNA Origami formation given.
🎥 Here’s a step-by-step video to make this migration easy and willing!
💡 What will you learn from this activity?
✅ What is DNA ?
✅ Play and learn about the science related to DNA.
✅ Explore the math form in the DNA model.
🔎 Watch the full video, bring science to life! 📌
🚀 Complete all the activities in the Level 1 book and win great prizes! 🏆🎉
📥 Download the Level 1 book now: https://www.yarlithub.org/pp/

Leave a Reply