Yarl IT Hub 2024 Internship Opportunities

உயர்தரப் பெறுபேறுகள் வந்து விட்டன, பல்கலைக்கழகம் செல்வதற்கு முன்னர் தொழில் முறை சார்ந்த முன்அனுபவத்தினைப் பெறுவதற்கு, Yarl IT Hubஉடன் இணையுங்கள், யாழ்ப்பாணம், மன்னர், வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் மாணவர்களுக்கான Internship வாய்ப்புக்கள்.விண்ணப்பிப்பதற்கு - https://www.yarlithub.org/careers

Continue ReadingYarl IT Hub 2024 Internship Opportunities

Application Deadline Extended for Yarl Geek Challenge – Junior: Season 13

பாடசாலை மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை ஊக்குவிப்பதற்காகவும் கணினியின் உதவியுடன் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்ப்பதற்காகவும் நடாத்தப்படும் Yarl Geek Challenge - Junior போட்டியில் விண்ணப்பிப்பதற்கான முடிவுத்திகதி ஜூன் மாதம் 16ஆம் திகதியாக மாற்றப்பட்டுள்ளது.விண்ணப்பிப்பதற்கு - https://www.yarlithub.org/ygc-junior

Continue ReadingApplication Deadline Extended for Yarl Geek Challenge – Junior: Season 13