WEHub இன் ஆரம்ப நிகழ்வும் முயற்சியாளர்களுடன் கலந்துரையாடலும்” நிகழ்வின் சில பதிவுகள்.
நேற்றைய தினம் (09.03.24) கிளிநொச்சியில் நடைபெற்ற "WEHub இன் ஆரம்ப நிகழ்வும் முயற்சியாளர்களுடன் கலந்துரையாடலும்" நிகழ்வின் சில பதிவுகள். WEHub ஆனது பெண் முயற்சியாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அவர்களுக்கு மேலும் வலுவூட்டும் செயற்பாடுகளை செய்ய உள்ளது. பெண் முயற்சியாளர்கள் அவர்களுக்கு ஏதுவான…